HuMaN FaCtOr
Friday, July 24, 2009
நாடுதல் ??...
என்னுடைய முதல் கவிதை ...!!
மழை வரும் போது வெயிலை தேடுவோம் !!
வெயில் அடிக்கும் போது மழையை தேடுவோம் !!
ஆனால் ?
எதுவுமே வராமல் நாம் தேடுவது ---------??
நீங்களே நிரபிக் கொள்ளுங்கள் !!---நிறைய உள்ளது !!,
அன்புடன்,
இரகுராமன் இராஜாகோபால் :-)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)