Tuesday, November 20, 2012

ஒன்று


வானம் ஒன்று
பூமி ஒன்று
பிறப்பு ஒன்று
இறப்பு ஒன்று
வாழ்வு ஒன்று
இதயம் ஒன்று
காதல் ஒன்று
அது இன்றும் என்றும் எப்பொழுதும்
உந்தன் தஞ்சம்!!!
உந்தன் மாமா...
முத்தங்கள் கழந்த காதலுடன்!!!!

இதய துடிப்பு


உதடுகள் இருபது உனக்கு முத்தம் கொடுக்க மட்டும் தானோ??

நாவு இருபது உன்னிடம் பேச மட்டும் தானோ??

கண்கள் இருபது உன்னை பார்க்க மட்டும் தானோ ??

ஆனால் கேள்விக்கு இடமே கொடுக்காத ஒன்று ----

என் இதயம் துடிப்பது உந்தன் பேரை சொல்லி மட்டுமே!!          

இதுவும் கடந்து போகும் !!






நெஞ்சில் பாரம்
விழியில் ஈரம்
ஏன் இந்த சோகம்
நீ அருகில் இல்லாத ஏக்கம்

நிமிடங்களின் தாகம்
அது நேரத்தின் மிக கொடுமையான மற்றொரு தோற்றம்

சுழற்சி அது நிச்சியம்
நீ எந்தன் வானம் எனது செல்லமே,
அதுவே எனதுள் பொன் களஞ்சியம்!!!
ம்ம்ம் பொன் களஞ்சியம்!!!
ஆமாம் பொன் களஞ்சியம்!!!

Infintely Deepest!!


"Worlds Deepest Place is In Australia _

Mariana Trench


&

Worlds Most Deepest Love is Also in Australia _

Ur Heart!!!!

Miss UUUU....
Love U....

வாரம் நீ எந்தன் வரம்






இசை திங்களாய் இருந்து எழு சுவரங்கள் போல், இந்த எழு நாட்களுமாய் நீ எனக்கு....


செவ்வாயில் மனிதன் கால் பதிதான் ஆனால் என் மனதில் என்றும் நீ உன் காதல் பதித்தாய்....

புதன் வாரத்தின் நடுவே ஆனால் நீ வாராநாட்கள் மட்டும் அல்ல என் வாழ்நாட்களின் மொத்தமுமாய்...
வியாழநன்று விருட்சகமாக நீ என்னை முழூசாக விழுங்கியவள் நீ...

வெள்ளி மங்களாகாரமான நாள் எனக்கு நீ மங்களாகாரமான மாணிக்கம் எந்நாளும்...

சனி நமக்கு ஒரு பெயர்ச்சி ஆகா இருக்கலாம் ஆனால் நமக்கு அது கழிவுகளை கலைய ஒரு உடற்பயிற்சி...


ஞயாயுறு எனது உயிரை உள்ளடக்கி உன்னுள் ....

பெண்மை

பெண்மை தாய்மையில்...
பெண்மை உன் பேரில்...
பெண்மை காதலில்...
பெண்மை கற்பில்...
பெண்மை அரவணைப்பில்...
பெண்மை உன் பேரில்...


Muuuahh!!

A Smile Without U is Wasted..
A Minute Without U is Longer..
A Day Without U is always incomplete..
Love Without U is meaningless..
A Life Without U is Impossible..
"U r My Everything!" (hugs)

___Urs Maama...