Friday, September 30, 2011

Someone like You..எனக்கு பிடித்த பாடலில் ஒன்று!!



I love this song for its simplicity, i love this song for the heart its carries out!, i love this song because it wishes nothing but the "BEST"!
Best Song Ever, period!.

Thursday, June 16, 2011



கண்மணியே ,

கண்ணோடு இமை ஆட!!
மழையோடு மாண் ஆட !!

மயிலோடு தோகை ஆட!!
காதோடு கம்மல் ஆட !!

உன் கழுத்தோடு நகை ஆட !!
காலோடு கொலுசு ஆட !!

என்னுடன் நீ நீ ஆட!!
உன்னுடன் நான் ஆட !!

ஆட ஆட ஆட ஆட .........


உன் அன்புக்கு நான் அடிமை !!
உன் இரக்ஸ்

"கதை"

கதை ஒன்று சொல்லுவேன்
அதை நயம் பட சொல்லுவேன்
கதையின் ஆரம்பமும் அவள் தான்
முடிவும், இல்லை இல்லை
முடிவே இல்லா சகாப்தம் அவள்
என் இனியவள்,
அன்பானவள்,
என் காதலி....
முத்தங்கள்...

"மனிதம்!!!"

"மனிதம்!!!".....

எந்தன் பெண்ணே,

அன்னையினால் பாசம் அறிந்தேன்!!
தந்தையினால் சேமிப்பு அறிந்தேன்!!
சகோதரிகளால் நேசம் அறிந்தேன்!!
நண்பர்களினால் பகிர்ந்தல் அறிந்தேன்!!
ஆசிரியர்களினால் பாடம் அறிந்தேன்!!

அன்பே!! உன்னால் தானே
கண்ணே!! உன் காதலினால் தானே நான்
மனிதன் ஆனேன் !!!...

உந்தன் நான் ...

"ஹ்ம்ம்"


உள்ளதொன்று சொல்வேன் ..
அது உன் மேல் உள்ள --
"காதல்"!!!
நல்லதொன்று சொல்வேன் --
அது ஹ்ம்ம் இல்லை --ஹ்ம்ம் --
"உந்தன் பெயர்"!!!

அன்புடன் இரக்ஸ் :)