இசை திங்களாய் இருந்து எழு சுவரங்கள் போல், இந்த எழு நாட்களுமாய் நீ எனக்கு....
செவ்வாயில் மனிதன் கால் பதிதான் ஆனால் என் மனதில் என்றும் நீ உன் காதல் பதித்தாய்....
புதன் வாரத்தின் நடுவே ஆனால் நீ வாராநாட்கள் மட்டும் அல்ல என் வாழ்நாட்களின் மொத்தமுமாய்...
வியாழநன்று விருட்சகமாக நீ என்னை முழூசாக விழுங்கியவள் நீ...
வெள்ளி மங்களாகாரமான நாள் எனக்கு நீ மங்களாகாரமான மாணிக்கம் எந்நாளும்...
சனி நமக்கு ஒரு பெயர்ச்சி ஆகா இருக்கலாம் ஆனால் நமக்கு அது கழிவுகளை கலைய ஒரு உடற்பயிற்சி...

ஞயாயுறு எனது உயிரை உள்ளடக்கி உன்னுள் ....
No comments:
Post a Comment