
நெஞ்சில் பாரம்
விழியில் ஈரம்
ஏன் இந்த சோகம்
நீ அருகில் இல்லாத ஏக்கம்
நிமிடங்களின் தாகம்
அது நேரத்தின் மிக கொடுமையான மற்றொரு தோற்றம்
சுழற்சி அது நிச்சியம்
நீ எந்தன் வானம் எனது செல்லமே,
அதுவே எனதுள் பொன் களஞ்சியம்!!!
ம்ம்ம் பொன் களஞ்சியம்!!!
ஆமாம் பொன் களஞ்சியம்!!!
No comments:
Post a Comment